Follow by Email

Total Pageviews

cloud labels

7 நிமிடங்களில் 100 துதிகள் Angel T.V Basic Christian Doctrine bibleuncle D.G.S ‍‍தினகரன் Downloads Freddy Joseph Jesus Jesus Redeems T.V. Kalvari songs last supper in tamil Miscellaneous Objections to the Trinity answered popcorn rainbow t.v sarpa dosham tamil audio bible mp3 online streaming tamil bible mp3 format free download Tamil Bible PDF free Downloads Tamil Christian Movie Tamil Christian songs Tamil Christian video Messages Tamil Christian videos Tamil Unicode writer free Download TAMIL VIDEO BIBLE FOR DEAF PEOPLE tamilchristiankeerthanaikal The Holy Spirit The Trinity who is antichrist by jagan in tamil அகஸ்டின் ஜெபக்குமார் அப்போஸ்தலர் தோமா இயேசு விடுவிக்கிறார் டீ.வீ இரண்டாம் வருகை இஸ்ரேல் ஒரு பார்வை இஸ்ரேல் போர் இஸ்லாமியருக்கு பதில்கள் இஸ்லாம் உவமைக்கதைகள் ஏஞ்சல் டீ.வி கவிதைகள் காசா காதலிப்பது சரியா? தவறா? காதல் கிறிஸ்தவ இலக்கியப்பேரவை கிறிஸ்தவ கீர்த்தனைகள் கிறிஸ்தவ குறுந்தகவல்கள் கிறிஸ்தவ தொலைக்காட்சி கிறிஸ்தவர்கள் சர்ப தோஷத்திற்கு எளிய பரிகாரம் சர்ப தோஷம் சாக்கிரமந்து சிறுகதைகள் தசமபாகம் தமிழ் கிறிஸ்தவ தொலைக்காட்சி திரித்துவம் திருவிருந்து நடந்தது என்ன? நற்செய்தி நாத்திகருக்கு ஓர் பகீரங்கக் கடிதம் படைப்பின் இரகசியங்கள் பாலஸ்தீன் பாலியல் ஓர் அறிமுகம் பைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு பைபிள் கதைகள்‍-புதிய ஏற்பாடு பைபிள் வரலாறு மிஷனரிகள் வரலாறு ரெயின்போ டீ.வீ. ஜீவ தண்ணீர் மாத இதழ் ஹமாஸ் தீவிரவாதிகள்

Labels

Search This Blog

Powered by Blogger.

About Me

My photo

நான் இயேசு கிறிஸ்துவின் கழுதை
ReadMore..

உங்கள் உண்மையான நண்பரை அறிந்துகொள்ள ஆவலா?


உங்கள் உண்மையான நண்பரை அறிந்துகொள்ள ஆவலா?

அன்பான‌வ‌ர்க‌ளே நீங்க‌ள் யாராக‌ இருந்தாலும், உங்க‌ள் க‌வ‌லைக‌ள் எவ்வ‌ள‌வு பெரிய‌தாக‌ இருந்தாலும், ஒருவேளை உங்கள் தகப்பனும் உங்கள் தாயும் உங்களை கைவிட்டிருந்தாலும், நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகும் உண்மையான நண்பர் நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான அன்பை உங்களுக்குக் கொடுப்பார் நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத நன்மையை உங்களுக்குச் செய்வார் அவர் யார்? தொடர்ந்து படியுங்களேன்.....

மனிதர்களின் இயல்பு

பிரிய‌மான‌வ‌ர்க‌ளே

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் மற்ற ஏதாவது ஒன்றின் மேல் அன்பு செலுத்தியே ஆக வேண்டும். இதுவே மனிதனின் பொதுவான இயல்பு. தாய், தகப்பன், சகோதரன், சகோதரி, கனவன், மனைவி, நண்பர்கள், காதலர்கள், என எதாவது மனிதர்கள் மீதும், சிலர் கார் பைக் தொழில், என உயிரில்லாத பொருட்கள் மீதும். இன்னும் பரிதாபத்திற்குரிய சிலர் பாம்பு பல்லி ஓனான், போன்ற பூச்சிகள் மீதும் விலங்குகள் மீதும் செல்லப்பிரானிகள் என்ற பெயரில் அன்புசெலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மனிதர்களின் அன்பு நிலையற்றது
மனிதர்கள் மீது செலுத்தப்படும் அன்பு நிலையற்றது, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. எதாவது ஒரு சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது உறவு முறிந்து விடுகிறது. பூச்சிகள், விலங்குகள் மற்றும் உயிரில்லாத பொருட்களின் மேலுள்ள அன்பை அவைகள் புரிந்து கொள்ள முடியாது மீறிப் புரிந்துகொண்டாலும் அவைகளால் திரும்பவும் அன்பு செலுத்த முடியாது.

மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாமையால் உண்டாகும் வ‌லியை பொருத்துக் கொண்டுதான் ஆக‌வேண்டுமா? அப்ப‌டியானால் இந்த உல‌க‌த்தில் ந‌ம்மீது உண்மையாகவும், நிரந்தரமாகவும், அன்பு செலுத்த‌ யாருமே இல்லையா? என்ற‌ கேள்வி வ‌ருகிற‌து அல்ல‌வா?

இத‌ற்கு விடை கான முற்ப‌டும்போது ந‌ம‌க்குக் கிடைக்கும் ப‌தில் "ஒரே ஒருவ‌ர் இருக்கிறார்" என்ப‌தாகும், அவ‌ர் ம‌ட்டுமே இந்த உல‌க‌த்தில் உங்க‌ளுக்கு நிர‌ந்த‌ர‌மான ந‌ண்ப‌ராக‌ இருக்க‌ முடியும். கார‌ணம் நீங்க‌ள் அழைத்தால் அவ‌ர் எப்போதும் உங்க‌ளுட‌னே கூட‌ இருந்து உங்க‌ளுக்கு உங்க‌ளுக்கு உத‌வி செய்வார், நீங்க‌ள் ந‌ட‌க்க‌ வேண்டிய‌ வ‌ழிக‌ளை உங்க‌ளுக்கு போதிப்பார்.


இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக அவர் உங்கள் மேல் எவ்வளவு அன்புள்ள‌வர் என்பதை அறிய இதோ ஒரு உதாரணம்:
நீங்க‌ள் தெரியாம‌லும், தெரிந்தும் செய்த‌ பாவ‌ங்க‌ள் மற்றும் குற்ற‌ங்க‌ளுக்குரிய‌ த‌ன்ட‌னையை உங்க‌ளுக்கு ப‌திலாக‌ சுமந்து கொள்ள்வார், நீங்க‌ள் செய்த‌ பாவ‌ங்க‌ளால் ஒருவேளை உங்க‌ளுக்கு ம‌னித‌ர்க‌ள் எழுதிய‌ ச‌ட்ட‌ம் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌லாம், ஆனால் அத‌னால் ந‌ம் குடும்ப‌த்திற்கும் ந‌ம் ச‌ந்த‌திக்கும் வ‌ரும் எல்லா சாப‌ங்க‌ளையும் தீமைக‌ளைய்ம் அவ‌ரே ஏற்று உங்க‌ளையும் உங்க‌ள் ச‌ந்த‌தியையும் எல்லா வ‌ள‌மும் ந‌ல‌மும் பெற்று வாழ‌ வ‌ழி செய்வார்,


அன்பான சகோதரனே சகோதரியே…..

நீங்களும் இது போன்ற சூழ்நிலையில் இருக்கலாம். உறவுகள் முறிந்து ஏமாற்றப்பட்டு… ஐயோ… இந்த உலகில் எனக்கென யாருமே இல்லையா?…. என மனதளவில் கதறிக் கொண்டிருக்கலாம். உள்ளம் உடைந்து விரக்தியில் தற்கொலை எண்ண‌த்தோடுகூட இருக்கலாம். யாரோ ஒருவர் செய்த பாவத்தினால் உங்கள் சந்ததியில் வ‌ழி வ‌ழியாய் ஏதாவ‌து ஒரு குறையோ அல்ல‌து சாப‌மோ உங்க‌ளைத் தொட‌ர‌லாம் இதிலிருத்து விடுத‌லை இல்லையா என‌ மன‌தில் ஏக்கத்தோடு கூட இருக்கலாம்,

உங்க‌ளுக்கு விடுத‌லை உண்டு நீங்க‌ள் அவ‌ரை ந‌ண்ப‌ராக‌ ஏற்றுக்கொண்டால் அவ‌ர் யார்?

அந்த நண்பரின் பெயர் தான் இந்த‌ உல‌க‌த்தின் மீடப‌ர் இயேசு கிறிஸ்து

அவரை நண்பராகப் பெற்றால் உங்களுக்கு என்ன நன்மை?
(1) நீங்கள் விடுபடவே முடியாது என நீங்கள் நினைத்திருக்கும் உங்கள் தீய‌ ப‌ழ‌க்க‌ வழ‌க்க‌ங்க‌ளும், சாப‌ம் நிறைந்த வாழக்கையும், நீங்களே ஆச்சரியப்படும் வகையில் புதியதாய் மாறும்‌

(2) நிரந்தரமான தாயும் தகப்பனும் சகோதரனுமாகிய ஒரு நண்பர் உங்களுக்குக் கிடைப்பார். (நீங்கள் அவரைவிட்டு விலகினால் ஒழிய அவர் உங்களை விட்டு விலகவே மாட்டார்.)

(3) உங்கள் எதிகாலத்தைப் பற்றிய மற்றும் தோல்விகளைப் பற்றிய பயம் உங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விடும் ஆம் அவைகளை இயேசுகிறிஸ்துவே ஏற்றுக்கொள்வார் நீங்கள் வேண்டிகொள்வ‌தற்கும் நினைப்பதற்கும் அதிகமான நன்மையான காரியங்களை உங்களுக்குச் செய்வார்.

(4) நீங்கள் உங்கள் தேவைகளை சரியான காலங்களில் பெற்றுக்கொண்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வீர்கள்……இப்படிப்பட்ட
நண்பரைப்
பெற்றுக்கொள்ள
ஆசையா? அவர் உங்கள் வாழ்வில் வந்து உங்களுக்கு உதவிசெய்யவேண்டுமா? அப்படியானால் நீங்கள் இந்த கிரீடத்தைச் சொடுக்குங்கள்___________________


ஒரு வேளை இப்படிப்பட்ட ஒரு அருமையான நண்பரைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லையா? அப்படியானால் நீங்கள் இந்த பூமியைச் சொடுக்குங்கள்_____________

Next
Newer Post
Previous
This is the last post.

Post A Comment: